தளபதியின் 'மாஸ்டர்' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடித்து வெளியான படம் 'மாஸ்டர்'. மற்றும் இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஆதலால் பொங்கல் விருந்தாக ஜனவரி