ஆன்லைன் மூலம் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாமா..? எப்படி வாங்குவது..?
டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு தூய ஆயுள் காப்பீட்டுக் திட்டம் ஆகும். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு தளங்களிலும் இதை நீங்கள் வாங்கலாம். இந்தக் காப்பீடு திட்டத்தை ஆஃப்லைன் தளத்தில் வாங்க ஒரு முகவர் அல்லது தரகரின் சேவை உங்களுக்குத் தேவைப்படும். ஆன்லைனில் இதை எவ்வாறு மிக எளிதாக வாங்குவது என்பதை வாருங்கள் பார்க்கலாம். வலைத்தளத்தின் மூலம் ஆன்லைன் பிளான்: ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரின் வலைத்தளம்