அபராதம் இல்லையா?..ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்....!
முதலீடுகளில் வங்கிக்கு தான் இன்றைய காலகட்டத்தில் எப்போதும் முதலிடம். இதில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இருக்காது. குறைவான வருமானமாக இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு. இன்றைய காலக்கட்டத்திலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. முதிர்வு காலத்திற்கு பின்பு தான் பிக்ஸட் டெபாசிட்டுகள் கிடைக்கும் என்பது தான் இதில் உள்ள பிரச்சனை ஆகும் . ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும்