இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.! எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்.!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி எஸ்பிஐ என்றும் அழைக்கப்படும். இந்த  வங்கியானது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்  இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் இருக்கிறது.

 தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரடியாக பல சலுகைகளை  தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக  வழங்கி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் எஸ்பிஐ  அதிக கவனம் செலுத்தி வருகின்றது, அதற்காக பல வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தற்சமயம் வங்கி ஏடிஎம்களில் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ அல்லது பேலன்ஸ் செக் செய்யும் போதோ நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வர அலர்ட் செய்யப்பட்டுள்ளதுதற்போது இந்த புதிய அம்சத்தினை தான்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது,இது எதற்கு வழி வகுக்கும் என்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும்உங்களது ஏடிஎம்களை வைத்து வேறு யாரேனும்,ஒருவேளை மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ அல்லதுபேலன்ஸ் செக் செய்தாலோ  உடனே  உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும்.

இந்த வசதியின் மூலம் குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு நடக்க விருக்கும் மோசடிகளை தடுக்க முடியும் என்று கருதி எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.   உங்கள் ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால்,வாடிக்கையாளர்கள் உடனடியாக ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும், அதாவது முடக்க முடியும்.

 

 பின்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இத்தகைய மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இத்தகைய சேவையை அறிவித்துள்ளது. எனவே  இத்தகைய எஸ்எம்எஸ்கள் உங்களது மொபைலுக்கு வரும் போது வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. முன்பு ஏடிஎம்மில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது மட்டும் இந்த அலர்ட் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும்  ஏடிஎம் இல்லாமல் கூட எஸ்பிஐ பணத்தினை எடுக்கும் திட்டத்தினை வைத்துள்ளது, இதன் மூலம் டெபிட் கார்டை கொண்டு செல்லும் அவசியம் இருக்காது,இது ஏடிஎம் மோசாடி, குளோனிங் அபாயத்தை குறைக்கிறது. அதனுடன் 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் இரவு எட்டு மணிக்கு மேல் எடுத்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். எனவே பாதுகாப்புடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: Sbi News in Tamil | Latest Sbi Tamil News |  Updates news in sbi | state bank of india | sbi atm | upcoming news in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil